
தாராபுரம் to பழனி செல்லும் பேருந்தில் டீசல் லீக் ஆனதால் பேருந்து திடிரென்று தீ பிடித்தது அருகில் இருந்த நபர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். செய்திகள் : M.ரமேஷ் தாராபுரம் தலைமை செய்தியாளர்
