Author: crimefactnews@gmail.com

நீலகிரி மாவட்டம் | காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்: நூலிழையில் உயிர் தப்பிய 3 பேர்….!

கூடலூர்: ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆற்றை கடக்க முயன்றபோது…

மதுரை மாநகராட்சி வாகனங்கள் பராமரிப்பில் அலட்சியம்: உதவி பொறியாளர் சஸ்பெண்ட்….!

மதுரை: மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காததால் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வாகன பராமரிப்பு உதவிப் பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் சித்ரா உத்தரவிட்டார். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்தத்தை…

அரக்கோணம் பாலியல் வழக்கு – காவல்துறை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை….!

அரக்கோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தெய்வசெயல் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த வழக்கு தொடர்பான பல தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட தெய்வசெயல் திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், இந்த…

தஞ்சாவூர்: திருவோணம் அருகே அனுமதியின்றி இயங்கிவந்த பட்டாசு ஆலையில் நேற்று நேரிட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சமரத்பீவி(47). இவரது மகன் ரியாஸ்(19). இவர்கள் அதே பகுதியில் அண்ணாதுரை என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தனர். பின்னர், அதே இடத்தில் சணல் கொண்டு தயாரிக்கப்படும் நாட்டுவெடியை அனுமதியின்றி தயாரித்து,…

திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி பாடல்; நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை – இந்து தமிழர் கட்சி வலியுறுத்தல்….!

சென்னை: ‘திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி பாடல் வெளியிட்ட நடிகர் சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நகைச்சுவை நடிகர் சந்தானம் ‘டிடி நெக்ஸ்ட்…

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர்ஒருவர் பலி- 30க்கும் மேற்பட்டோர்க்குதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் அருகே உள்ள குருங்களூர் வேளாணி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மகன் தேவரக்ஷனின் முதலாவது பிறந்தநாள் விழா நேற்று மதியம் நடந்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கேக் உடன் சேர்த்து சிக்கன், மட்டன் முட்டை உள்ளிட்ட…

பாக் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரர்.. 20 நாட்களுக்குப் பிறகு ஒப்படைப்பு…!

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு 26 அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் (ஏப்.23), பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பணியமர்த்தப்பட்ட 40 வயதான எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான பூர்ணம் குமார் ஷா தற்செயலாக எல்லையைக் கடந்தார். அவர்,…

சேலம் : ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி….

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில் தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்தது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்தவர் வைத்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால்…

மதுரை: மதுரை ரவுடி வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் என்ற பெயரில் குண்டு வீசிய வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாவது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் குருசாமி – ராஜபாண்டி தரப்புக்கு இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் உள்ளது. இருதரப்பையும் சேர்ந்த உறவினர், நண்பர்கள் என 22க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ராஜபாண்டி தரப்பில் ரவுடி வெள்ளைக்காளி…

தென்காசி | ரகசிய தகவலை அடுத்து ரயிலில் சோதனை – ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் – இருவர் கைது….!

தமிழக, கேரளா எல்லையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் – சென்னையிலிருந்து கொல்லம் சென்ற ரயிலில் ஹவாலா பணம் கடத்திச் சென்ற இருவர் கைது செய்ப்பட்டனர்.சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக…