சென்னையில் தனியார் மதுபான ஆலை வசமுள்ள அரசு நிலத்தை மீட்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!
சென்னை: மதுரவாயல், வளசரவாக்கம் பகுதியில் தனியார் மதுபான ஆலை வசம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை உடனடியாக மீட்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரும் ஏப்.21-ம் தேதிக்குள் அகற்றவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோகன் மதுபான…








