குலசேகரத்தில் காதலி வீட்டில் திருச்சி ஐ.டி., ஊழியர் தற்கொலை….!
குலசேகரம், ஜூன் 20- குலசேகரத்தில் காதலி – வீட்டில் தூக்கிட்டு தற் கொலைசெய்துக்கொண்ட திருச்சி ஐ.டி., ஊழியர் உடலை கைப்பற்றி த போலீசார் விசாரித்து வருகின்றனர். குலசேகரம் அடுத்த காவுவிளை பகுதியை சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் 10ம் வகுப்பு வரை…









