சர்ச்சை பேச்சால் பதவி பறிப்பு – பொன்முடி வெளியே.. திருச்சி சிவா உள்ளே ….திமுக தலைமை நடவடிக்கை..!
விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி பாலியல் தொழிலாளி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. அமைச்சர்…









